கிறிஸ்தவர்களின் ஆதரவு இஸ்ரேலுக்கா..! பிரபல வேதாகம ஆராய்ச்சியாளர் அதிரடி பதில்
தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஈரான் அமெரிக்கா யுத்தத்தில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவு மத நம்பிக்கை அடிப்படையில் சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கான பதிலை தரும் விதமாக பிரித்தானிய பைபிள் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் பிரபல வேதாகம ஆராய்ச்சியாளருமான வசந்தகுமார் எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஜெபம் செய்ய வேண்டும் என்பது 122ஆம் சங்கீதத்தில் ஒரு வசனத்தை ஆதாரமாக வைத்து செய்கின்ற விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று குறித்த சங்கீதத்தில் இருக்கின்றது.
இந்தவிடயம் தொடர்பில் சுமந்து வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்