சர்வதேச நாணயநிதியம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!
Ajith Nivard Cabraal
Central Bank of Sri Lanka
International Monetary Fund
By Murali
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US