மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிரம் அடைந்து வரும் போராட்டம் - இப்படிக்கு உலகம் தொகுப்பு
மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அந்நாட்டின் பல நகரங்களில் ஆயுதமேந்திய போர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மியன்மாரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியன்மார் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.
மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில நாட்களாகவே மியன்மாரில் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
