ஓரிரவு கொள்கை வட்டி விகிதம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Central Bank of Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
By Mayuri
ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை 7.75% என்ற தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை தீர்மானித்துள்ளது.
நாணயக் கொள்கை சபையின் இந்த ஆண்டிற்கான முதலாவது மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முடிவிற்கான காரணம்
உள்நாட்டு பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5% என்ற இலக்கு மட்டத்தில் ஸ்திரமாகப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US