பிரதமராவதற்கு முதல் நாள் தமிழ் தரப்பினரிடம் ரணில் கூறிய தகவல்: கஜேந்திர குமார் குற்றச்சாட்டு(video)
மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்பினரின் முழு ஒத்துழைப்போடு அதை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் மட்டுமே தமிழினம் அன்று தப்பியது என பிரதமராவதற்கு முதல் நாள் தமிழ் தரப்பினரிடம் ரணில் கூறியதாக கஜேந்திர குமார் குற்றஞ்சாட்டியுள்ளா்ர.
சிங்கள தேசத்தினுடைய பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதற்காக இருந்த வெறித்தன்மையினால் ஆட்சியை கைப்பற்ற விரும்பும் அடிமைகலால் இதற்கு உறுதுணையாய் உள்ள தமிழ் தரப்பினரை கொண்டு திட்டத்தை நிறைவேற்ற ரணில் எதிர்பார்த்தார்.
விக்னேஸ்வரன் போன்றோர் தங்களது பாதையை தொடரமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு உண்மையை தேடியறிய தள்ளப்படுகிறார்கள்.
நாளை இதே ரணில் மாகாணசபை முறையை நடைமுறைப்படுத்துவார் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயம் இக்காணொளியில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
