கிளிநொச்சியில் 5 வயது சிறுமிக்கு நடந்த பதை பதைக்கும் சம்பவம்

Kilinochchi Northern Province Polices Akkarayan
By Independent Writer Oct 09, 2021 01:07 PM GMT
Report

கிளிநொச்சி - அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர் குடியிருப்பு பகுதியில் 08.10.2021 அன்று சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாய் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தாயார் சமைத்து வைத்த உணவின் பப்படத்தை தனது 5 வயது சிறுமி தாயாருக்கு தெரியாமல் எடுத்துசாப்பிட்ட காரணத்தினால் தாயார் பெற்ற குழந்தைக்கு வாய்பகுதியில் நெருப்பால் சூடு வைத்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தை அவதானித்த சிறுமியின்  வீட்டில் இருந்த பெரியவர் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார், குறித்த தகவலிற்கமைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 09.10.2021 இன்றைய தினம் சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரையான் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள இதேவேளை இன்றைய தினம் குறித்த சிறுமியின் தாயார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமிக்கு நடந்த பதை பதைக்கும் சம்பவம் அப் பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்கள் தமது குறும்பு தனத்தை வெளிப்படுத்துவது என்பது இயற்கையே. இதனால் சில தவறுகளை கூட அவர்கள் செய்யவும் கூடும். எனினும் இதற்காக சிறு குழந்தைகளை மோசமான முறையில் தண்டிப்பதானது மிகவும் தவறான செயல் என்பதுடன், இது குறித்த குழந்தைகளின் மனநிலையையும், உடல்நிலையையும் மோசமாக்கும் என்பதுடன் அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் எனவும் சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US