அரசாங்கம் உடனடியாக இதனை நிறுத்த வேண்டும்! சஜித் வழங்கியுள்ள அறிவுரை

corona virus covid 19 sajith premadasa corona vaccine
By Steephen May 31, 2021 12:54 PM GMT
Report

 கோவிட் வைரஸை பணம் கரக்கும் வர்த்தகமாக மாற்றிக்கொண்ட அரசாங்கம் தடுப்பூசி அரசியலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முழு நாட்டு பிரஜைகளை சமமாக கருதுவதற்கு பதிலாக தமது கட்சியினரின் உயிர் மாத்திரமே உயிர் என கருதி பழங்குடியின அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் முழு செயற்பாடுகளும் நாட்டை கொடூரமான அனர்தத்தை நோக்கி கொண்டு செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

தடுப்பூசி உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதற்காக நிதியை ஒதுக்குவது, அதற்காக மனித வளத்திற்கு பயிற்சியளிப்பது, தடுப்பூசி விநியோகம், திட்டமிடல், யாருக்கு முன்னுரிமை வழங்குவது ஆகிய எந்த விடயத்திலும் அரசாங்கத்திடம் தெளிவான திட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US