அமைச்சர்கள் பலருக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் அரசாங்கம்
parliament
cabinet
By Vethu
அமைச்சரவையில் பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல் வட்டாரங்களை அடிப்படையாக கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளாத அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கி அவர்களுக்கு குறைந்த மட்ட அமைச்சு பதவி ஒன்றை வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
செயற்பாட்டில் பலவீனமான மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்த வாய்ப்புகள் உள்ளதென குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் புதிய அமைச்சு பதவிகள் சிலவும் ஏற்படுத்த அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US