அரசாங்கம் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும்! - ரணில் விக்ரமசிங்க
- Ranil Wickremesinghe
By Independent Writer
அரசாங்கம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளில் இருக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் இதனை கூறியுள்ளார் என தெரியவருகிறது.
2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போதைய சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையக் கூடாது, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை சில காலங்களுக்கு கொண்டு நடத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US