இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு உறுதி! அரசாங்கம் அறிவிப்பு
Srilanka
Ramesh Pathirana
Bomp Blaste
By Ajith
இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது.
அனைத்து இலங்கையர்களும் ஒழுக்கமான வாழ்க்கையினை வாழ்வதை உறுதி செய்ய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சில சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள், எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் குறி
வைக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுமத்திய குற்றச்சாட்டுக்கே இலங்கை
அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US