இரு ஆண்டுகளில் இரண்டு ட்ரில்லியன் ரூபாயை கடனாக பெற்ற அரசாங்கம்
sri lanka
money
harsha de silva
By Steephen
கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவுீல் இலங்கை மொத்த கடன் தொகையானது 13 ட்ரில்லியன் ரூபாய் எனவும் 2020 ஆம் ஆண்டில் அந்த தொகை 15 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் தற்போதைய அரசாங்கம் இரண்டு ட்ரில்லியன் ரூபாயை கடனாக பெற்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தளவு பெருந்தொகை கடனை பெற்று என்ன செய்தனர் என்பதை காண்பிக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US