மைத்திரியை இலக்கு வைத்து தாக்குதலா....! தொடரும் அசம்பாவிதங்களால் குழப்ப நிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த காரின் மீது சுங்க சாவடியின் வாயில் கதவு வீழ்ந்தமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில், மத்திய அதிவேக வீதியின் குருநாகல் சந்திப்பில் பிரபு பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவம் மைத்திரிக்கு இடம்பெற்று நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயரடுக்கு பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரி
இரண்டு முறையும் ஒரே அதிகாரி தான் பணம் செலுத்தும் கவுண்டரில் இருந்தாரா அல்லது இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததா? இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முற்பகல் குருநாகல் மாற்றுப்பாதையில் உள்ள பணப்பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பயணித்த காரின் மீது வாயில் விழுந்துள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
