க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள்

Mullaitivu G.C.E.(A/L) Examination Education
By Shan Sep 05, 2023 08:40 AM GMT
Report

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியை  சேர்ந்த மாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரியை சேர்ந்த விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் 3ஏ சித்தியினை பெற்றுள்ளார். 

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

அதேவேளை தேசிய மட்டத்தில் 446 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

கலை பிரிவு

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட மாணவி தேனுஜா மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

சித்தியடைந்த மாணவி முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கலை பிரிவில் தமிழ் , புவியியல் , சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

அதேவேளை தேசிய மட்டத்தில் 283 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்படத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

செய்தி-பாலநாதன் சதீஸன்

கணித பிரிவு

 2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

சித்தியடைந்த மாணவன் முல்லைத்தீவு கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் 2ஏ சித்திகளை பெற்றள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

அதேவேளை தேசிய ரீதியில் 1473 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது விருப்பப்படி கணித பிரிவில் கல்வி கற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளதாகவும் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் என ஜதிவர்மன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

செய்தி-பாலநாதன் சதீஸன்

பொறியியற் தொழில்நுட்ப பிரிவு

 2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மாணவி சதாசிவம் தேனுஜா மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

சித்தியடைந்த மாணவி ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பொறியியற் தொழிநுட்ப பிடத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

அதேவேளை தேசிய ரீதியில் 1473 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவர்கள் | The First Rank In Biology In Mullaitivu District

செய்தி-பாலநாதன் சதீஸன்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

டொனால்ட் ட்ரம்பிற்கு பொது மன்னிப்பு வழங்க தயார்: விவேக் ராமசாமி உறுதி

டொனால்ட் ட்ரம்பிற்கு பொது மன்னிப்பு வழங்க தயார்: விவேக் ராமசாமி உறுதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US