முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்த ஆதிவாசிகள் (Photos)
மகியங்கனையில் வசித்து வரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக இன்று (21.10.2023) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
விருந்தோம்பல் நிகழ்வு
இவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வு நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற இடங்களான யாழ்ப்பாணம் மத்திய நாகவிகாரைக்கும், நயினாதீவு நாகதீபம் விகாரைக்கும், சென்று வழிபாடுகள் செய்துவிட்டு வரலாற்று சின்னங்களையும் சுற்றி பார்வையிட்ட பின்னர் மீண்டும் தமது இருப்பிடமான மகியங்கனைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரட்ன, பொலிஸார், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.














Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
