ஒரே இரவில் மாறிய இலங்கையின் தலைவிதி - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரே இரவில் எடுத்த முடிவால் முழு நாடுமே சீரழிந்துள்ளதாகவும், அவரது உரத்தடை உத்தரவால் இன்று இலங்கை உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போது சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை அரிசியில் தன்னிறைவு பெற்ற நம் நாடு, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இரசாயன உரங்களை ஒரே இரவில் தடை செய்ய மேற்கொண்ட முட்டாள்தனமான ஒரு முடிவினால் முற்றாக சரிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan