தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி

Human Right Day Government of China
By Amal May 24, 2022 10:50 AM GMT
Report

சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள மிக இரகசியமான சிறைச்சாலையின் மையத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் தப்பிக்க முயற்சிப்பவர்களை சுட்டுக் கொல்லும் கொள்கையுடன் இந்த சிறைச்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள் சீனாவின் பொலிஸ் கணினிகளில் இருந்து ஊடுருவல் மூலம் பெறப்பட்டுள்ளதாக பிபிசி கூறுகிறது.

உய்குர் இன மக்கள் மற்றும் டேர்கிக் இன மக்கள் ஆகியோரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

எனினும் இதனை சீன அரசாங்கம், மறுகல்வி மையங்கள் என்று அழைத்து வருகிறது.

ஏற்கனவே சீனாவினால் தடை செய்யப்பட்டுள்ள கலாநிதி எட்ரியன் ஸென்ஸ் என்பவருக்கு ஊடாக இந்த தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

2017ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்த புகைப்படங்கள் கணினிகளில் இருந்து ஊடுருவல் செய்து பெறப்பட்டுள்ளன.

ஊடுருவல் மேற்கொண்டு 2018ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை 2018 க்கு இடையில் எடுக்கப்பட்ட படங்களில் உய்குர்களின் 5,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 15வயது சிறுமியும், 77 வயது பெண்ணும் அடங்குகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

மறுகல்வி மையங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் உள்ளமையானது, அவை கல்வி மையங்கள் அல்ல. சிறைக்கூடங்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

எனினும் சீன அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

இந்தநிலையில் மறுகல்வி மையங்கள் என்பது, மக்கள் தீவிரவாதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும் பள்ளிகள் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி 2019 இல் கூறியிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

தகவல் ஒன்றின்படி, 2018ஆம் ஆண்டில், 22ஆயிரத்து 762 பேரை கொண்ட இடம் ஒன்றின் 12 வீத வயது வந்தவர்கள் சிறைகளில் அல்லது மறுகல்வி மையங்களில் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

அத்துடன் 12 லட்சம் உய்குர் இனத்தவர்களும், டேர்கிக் இனத்தவர்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.  எனினும் அதனையும் சீன அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். 

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி | The Faces From Chinas Uyghur Detention

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US