அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் முச்சக்கரவண்டி சாரதி வசமாக சிக்கினார்
Army
Jaffna
Arrest
By Rakesh
யாழ்., ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் முச்சக்கரவண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் முச்சக்கரவண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US