தீக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
By Dhayani
தீக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, உரகஸ்மன்ஹந்திய, கைலத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மேற்படி குடும்பஸ்தரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உரகஸ்மன்ஹந்திய, கைலத்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

குறித்த சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மரக்கிளைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 270 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US