கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்படவில்லை
Corona virus
Covid 19
Corona vaccine
By Kamel
கோவிட்19 தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆரம்ப காலப் பகுதியில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்படும் எவ்வித திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.
தடுப்பூசி ஏற்றல் தொடர்பான தகவல்களை கணனி மயப்படுத்தி பேணுமாறு ஜனாதிபதி விமானப்படையினருக்கு அறிவுறுத்திய போது ஆரம்ப தரவுகள் திரட்டி பேணப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் நபர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்பட்டு ஒரு இடத்தில் பேணப்படும் என விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US