பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்ட தகனக்கிரியைகள்

Colombo Sri Lanka Economic Crisis Western Province Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Dev Jan 06, 2024 06:00 AM GMT
Report

கொழும்பு - பொரளை மயானத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் தகன நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05.01.2024) முதல் புதைகுழி மூலம் செய்யப்படும் இறுதிக்கிரியைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தகனக் கிரியைக்காக வரும் சடலங்கள் ஜாவத்த மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றது.

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இந்தோனேஷியாவில் துயரம்

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இந்தோனேஷியாவில் துயரம்

எரிவாயு விலை அதிகரிப்பு

இந்த நிலையானது, எரிவாயு விலை அதிகரிப்பினை தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளால் ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்ட தகனக்கிரியைகள் | The Cremation Process Has Stopped At Borella

இன்றைய தினம் எரிவாயு இருப்பானது மீள் நிரப்படுவதோடு இரண்டு நாட்களில் தகனக்கிரியை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

ரணிலை வெறுக்கும் மகிந்த

ரணிலை வெறுக்கும் மகிந்த

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US