குளத்தில் தவறி வீழ்ந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
Kandy
Sri Lanka Police Investigation
By Rakesh
வீட்டுக்கு முன்னால் உள்ள குளத்தில் தவறி வீழ்ந்து மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
கண்டி - பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளத்தில் தவறி வீழ்ந்து மரணம்

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குளத்தில் தவறி வீழ்ந்துள்ளது.
சடலம் மடுல்லக்கலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US