கறுப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்கவுள்ள கத்தோலிக்க திருச்சபை
black sunday
By Independent Writer
கறுப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்க கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராலயத்தின் பங்குத் தந்தைகள் தீர்மானித்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது எனக் கூறியே அவர்கள் கறுப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படவில்லை எனவும், எதிர்வரும் ஞாயிறுக்கிழமை கத்தோலிக்க மக்கள் கறுப்பு உடையணித்து திருப்பலி பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US