அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள்

Sri Lanka Economic Crisis Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhayani Jun 30, 2026 06:44 AM GMT
Report

 அஸ்வெசும பட்டியலில் இடம்பெற்றிருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் இன்று (30) முதல் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தற்காலிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தொற்று - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தொற்று - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நீக்கப்பட்ட விளிம்புநிலை குழுவினர் 

'விளிம்புநிலை குழுவினர்'  என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள் | Four Lakh Families Removed From Aswesuma List

கடந்த டிசம்பர் மாதம் இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 'டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் இன்று (30) முதல் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் உதவித்தொகை

அஸ்வெசும பட்டியலில் இருந்த 'இடைநிலை' பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே இந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள் | Four Lakh Families Removed From Aswesuma List

இதன்படி, மிகவும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டு பிரிவுகளை சேர்ந்த 10 இலட்சம் குடும்பங்கள் மட்டுமே தற்போது நிவாரணப் பட்டியல்களில் எஞ்சியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களில் வறிய குடும்பங்களுக்கு 17,500 ரூபாயும், ஏழை குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது. 

திடீர் தொழில்நுட்பக்கோளாறு! சொத்து பிரகடனங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

திடீர் தொழில்நுட்பக்கோளாறு! சொத்து பிரகடனங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சுரேஸ் சலேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு - அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள புதிய மருத்துவ அறிக்கை

சுரேஸ் சலேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு - அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள புதிய மருத்துவ அறிக்கை

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US