ஒட்டுமொத்த பணவீக்க வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Colombo
Sri Lanka
By Mayuri
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைய, ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம், கடந்த மே மாதத்தில் நிலவிய 5.5% இலிருந்து நடப்பு ஜூன் மாதத்தில் 6.8% ஆக அதிகரித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
விலை அதிகரிப்பு
அதில் மேலும், உணவு மற்றும் உணவு சாரா ஆகிய இரு பிரிவுகளிலுமே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதத்தில் 0.9% என்ற குறைந்த மட்டத்தில் காணப்பட்ட உணவுப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.6% ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், மே மாதத்தில் 7.8%ஆக காணப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம், ஜூன் மாதத்தில் 8.4% ஆக அதிகரிப்பை காட்டியுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US