முதல் முறையாக யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு

Colombo Sri lanka Youtube
By Steephen Sep 24, 2021 06:56 AM GMT
Report

அமெரிக்காவின் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் முதல் முறையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவதூரான காணொளி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமது கல்வி நிறுவனம் செய்த முறைப்பாடு மற்றும் சட்டத்தரணி ஊடான கடிதத்தை கவனத்தில் கொள்ளாது யூடியூப் நிறுவனம் இந்த அவதூரான காணொளியை நீக்காததை காரணமாக கொண்டு, இலங்கையின் கல்வி நிறுவனம் யூடியூப் எல்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான கொழும்பு டுடே என்ற பெயரில் யூடியூப் வலையொளியை நடத்தும் கீர்த்தி துனுவில, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் யூடியூப் நிறுவனம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட மேலதிக நீதிபதி கே.கே.லியனகே, குறித்த அவதூறு காணொளி தொடர்ந்தும் ஒளிப்பரப்படுவதற்கு தடைவிதித்து கொழும்பு டுடே நிறுவனத்தின் கீர்த்தி துனுவில மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு தடையுத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்.

யூடியூப் நிறுவனம் வணிக ரீதியான நன்மையை பெற்றுக்கொள்ள உண்மை மற்றும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாது யூடியூப் வலையொளி தளத்தை உருவாக்க வசதிகளை வழங்குவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ள முறைப்பாட்டாளர், கொழும்பு டுடே என்று பெயரில் ரகசியமாக இயங்கும் யூடியூப் வலையொளியில் வெளியிடப்பட்ட அவதூறான காணொளி இந்த வழக்குக்கு ஏதுவாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

உண்மையான நபர்களின் அடையாளம் இன்றி, உரிய விமானம் இன்றி, யூடியூப் வலையொளி தளத்தை ஆரம்பிக்க அந்த நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வலையொளி தனத்தை பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள விலாசம் உண்மையான விலாசம் அல்ல எனவும் அது லண்டனில் உள்ள களியாட்டம் நடத்தும் இடம் ஒன்றின் விலாசம் எனவும் கூறியுள்ள முறைப்பாட்டாளர், குறித்த அவதூறு காணொளியை நீக்குமாறு விடுத்த கோரிக்கையை யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

அந்த அவதூறான காணொளியில் ஆர்.ஈ.ஜி என்ற கல்வி நிறுவனம் மாணவர்களிடம் பண மோசடி செய்யும். மோசடியாளர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் பெரிய அவமானத்திற்கு உள்ளானதாகவும் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US