பிரித்தானியா செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்
கோவிட் திரிபின் ஆபத்தான மாறுபாடான ஒமிக்ரோன் திரிபின் காரணமாக நாட்டுக்குள் நுழையும் மக்கள் தொடர்பில் பிரித்தானியா தனது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குகிறது.
இதன்படி, பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் பிரித்தானியாவுக்கு வருகைத் தந்த பின்னர் இரண்டு நாட்களுக்குள் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 9 மணி நேரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
