மன்னாரில் கோவிட்டால் மரணமடைந்தவரின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்
covid-19
Death
Vavuniya
Mannar
By Thileepan
மன்னாரில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 64 வயது நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரின் உடல் இன்று மதியம் (20.05) தகனம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக நேற்று (19.05) மன்னாரில் மரணமடைந்தார்.
அவரது உடல் மன்னார் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மரணித்தவரின் உறவினர்கள் சிலரும் தகனம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை
தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US