வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! தாலிபன்களை புகழ்ந்த அல்கொய்தா
தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது.
அமெரிக்க இணையதளமான தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில்,
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில், காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புனித குர்ஆனின் வாசகங்களைக் கேட்பதன் மூலம் அவர்களின் இதயம் அமைதி அடையட்டும்.
நம்பிக்கையற்றவர்களின் தலைமையாக இருந்த அமெரிக்கர்களை அவமானப்படுத்தி, தோற்கடித்த பெருமை, புகழ் எல்லாம் வல்ல இறைவனையே சேரும்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam