மக்களுக்கான ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியிலேயே உள்ளார் : பாலித்த ரங்கேபண்டார தெரிவிப்பு

Batticaloa Palitha Range Bandara UNP
By Kumar Mar 21, 2024 11:50 AM GMT
Report

“மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியிலேயே உள்ளார்” என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மூன்று தொகுதிகளுக்கான 43 வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (21.03.2024) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எமது ஜனாதிபதி சொல்லியிருந்தார் எமது கட்சியை வளர்த்து செல்லக் கூடிய உறுப்பினர்களை சேர்த்து எமது கட்சியை வளப்படுத்துங்கள் என்று அதற்கு அமைவாகவே நாம் கட்சியை வளர்த்து எடுப்பதற்காக இவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

வெடுக்குநாறி விவகாரத்தில் இந்தியா மௌனம் காக்க கூடாது : சரவணபவன்

வெடுக்குநாறி விவகாரத்தில் இந்தியா மௌனம் காக்க கூடாது : சரவணபவன்

மக்கள் பிரச்சனைகள்

மூன்று தொகுதிகளுக்கு முதலில் 3 பேரை நியமித்தோம். தற்போது 43 பேரை நியமித்துள்ளோம். உங்களது பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை எமக்கு அறிவித்து எம்மூடாக உரிய அமைச்சிற்கு அறிவித்து அவற்றை நிவர்த்தி செய்ய நாங்கள் முன்னின்று உழைப்போம்.

மக்களுக்கான ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியிலேயே உள்ளார் : பாலித்த ரங்கேபண்டார தெரிவிப்பு | The Best President Is In Unp Palitha Rangebandara

இன்று கட்சியினால் நியமிக்கப்படுபவர்கள் ஊரில் மண் கொள்ளையில் ஈடுபட கூடாது, மக்களுக்காக செயற்பட வேண்டும். நீங்கள் தற்போதிலிருந்து நிருவாகிகளாக மாறுகின்றீர்கள். முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளது.

ஒரு சிலர் ஊடகங்களுக்கு முன் வந்து சொல்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என்று. ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலே இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாது ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார் முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என்று.

வவுனியாவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

வவுனியாவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

நாடாளுமன்ற தேர்தல்

நோன்பு முடிய மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் பாரிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

மக்களுக்கான ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியிலேயே உள்ளார் : பாலித்த ரங்கேபண்டார தெரிவிப்பு | The Best President Is In Unp Palitha Rangebandara

யாரு வந்தாலும் மக்களின் குறைகளை தீர்க்க கூடிய ஜனாதிபதி எமது கட்சியிலேயே இருக்கின்றார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் இடம் பெறவுள்ளது. அதற்கும் இன்று நியமிக்கப்படும் நீங்கள் கட்சிக்காக வேலை செய்வதற்கு முன் நிற்க வேண்டும்.” வலியுறுத்தியுள்ளார்.

 

யாழில் தொடரும் கடற்றொழிலாளர் போராட்டம்: மோசமாகியுள்ள ஒருவரின் உடல்நிலை

யாழில் தொடரும் கடற்றொழிலாளர் போராட்டம்: மோசமாகியுள்ள ஒருவரின் உடல்நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US