இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகையான ரஷ்யர்கள்
Srilanka
India
German
France
Russia
Tourism
By Benat
இம்மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்ய நாட்டவர்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76,538 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ரஷ்யர்கள் 12,368 பேரும், 11,028 இந்தியர்கள், 7,427 உக்ரேனியர்கள், 6,929 பிரித்தானியர்கள், 4,902 ஜேர்மனியர்கள் மற்றும் 3,337 பிரெஞ்சு பிரஜைகள் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க Cineulagam
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US