பிராந்திய சுகாதார பணிமனை கட்டட விவகாரம்: கடிதத்தை மீளப் பெறுவதாக சத்தியமூர்த்தி அறிவிப்பு

Jaffna Douglas Devananda Sri Lanka Politician Sri Lanka
By Kajinthan Sep 28, 2023 10:35 AM GMT
Report

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை மத்திய சுகாதார அமைச்சின் பாவனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பிய நிலையில் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரும், பதில் மாகாண சுகாதார பணிப்பாளருமான வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் (27.09.2023) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி வெளியிட்ட தகவல்

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி வெளியிட்ட தகவல்

மாகாண அதிகாரங்கள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுகாதார விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அதிகாரத்துக்கு உட்பட்ட கட்டடம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சுக்கு வழங்குவது பொருத்தம் அற்றது எனத் தெரிவித்தார்.

பிராந்திய சுகாதார பணிமனை கட்டட விவகாரம்: கடிதத்தை மீளப் பெறுவதாக சத்தியமூர்த்தி அறிவிப்பு | Thanga Muththu Saththiya Moorthi Speech Jaffna                                       

இவ்வாறான விடயங்கள் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் பலவீனத்தன்மையை ஏற்படுத்தும் எனவும் இதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட கடிதம்

இதன்போது பதிலளித்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், தன்னிடம் கோரிக்கை அனுப்பப்பட்டதாகவும் குறித்த கடிதத்திற்கு தான் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 பிராந்திய சுகாதார பணிமனை கட்டட விவகாரம்: கடிதத்தை மீளப் பெறுவதாக சத்தியமூர்த்தி அறிவிப்பு | Thanga Muththu Saththiya Moorthi Speech Jaffna

அது மட்டும் அல்ல மாகாண அதிகாரங்களை மத்திக்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும், கடந்த காலங்களில் மாகாண பாடசாலைகளை மத்திக்கு வழங்குவது தொடர்பில் தான் செயற்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும் எனும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அருகில் உள்ள பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை கேட்டேன்.

ஆனால் இந்த கோரிக்கையினால் பிரச்சினை ஏற்படுமாயின் பிரச்சினைக்கு உள்ளாக விரும்பவில்லை. ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப் பெறுவதற்கான கடிதத்தை அனுப்புவதாக தெரிவித்தார்.

அதிகாரங்கள் மத்திய அரசிடம்

இதன்போது கருத்து தெரிவித்த அவை தலைவர் சிவஞானம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடனோ அல்லது வைத்தியர் சத்தியமூர்த்தியுடனோ எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

பிராந்திய சுகாதார பணிமனை கட்டட விவகாரம்: கடிதத்தை மீளப் பெறுவதாக சத்தியமூர்த்தி அறிவிப்பு | Thanga Muththu Saththiya Moorthi Speech Jaffna

நாட்டில் ஏற்பட்ட கோவிட் தாக்கத்தின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளையும் மருத்துவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராட்டிப் பேசியவன் நான்.

சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்: செய்திகளின் தொகுப்பு

சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்: செய்திகளின் தொகுப்பு

ஆனால் எமக்கு வழங்கப்பட்ட மாகாண அதிகாரங்களை சிறிது சிறிதாக மத்திய அரசிடம் வழங்குவது கவலை அளிக்கின்ற நிலையில் அதனை பாதுகாப்பதற்காக அரசியலைக் கடந்து குடிமகன் என்ற வகையில் இந்த கருத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.

விடுதலையானதும் தனுஷ்க குணதிலக வெளியிட்டுள்ள தகவல்

விடுதலையானதும் தனுஷ்க குணதிலக வெளியிட்டுள்ள தகவல்

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12 வயது சிறுமி உதவி கோரும் அவலம்: வெளியான அதிர்ச்சி காணொளி

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12 வயது சிறுமி உதவி கோரும் அவலம்: வெளியான அதிர்ச்சி காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US