ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தலதா அத்துகோரளவுக்கு அழைப்பு

Mrs Thalatha Atukorale Sajith Premadasa UNP
By Dharu Aug 24, 2024 07:43 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த  செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி இரத்தினபுரி நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்வாங்கும் சஜித்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

பின்வாங்கும் சஜித்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள கடந்த 21ஆம் திகதி  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தலதா அத்துகோரளவுக்கு அழைப்பு | Thalatha Athukorala Called From Unp

இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்றும், ஒரு பக்கம் எங்களின் மாபெரும் தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.

எமது தாய்க்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் இருவரும் அரசியல் எதிரிகளாகி விட்டனர் என்றும் தனது பதிவி விலகல் உரையில் அவர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். எல்லோரும் ஒன்று சேர முயற்சிக்கும் இந்த நேரத்தில், எங்கள் முகாமைப் பிரித்து இரண்டு பேருடன் போட்டியிடும் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இரு தலைவர்களும் எதிரெதிராகப் போட்டியிடும் முடிவு சுயநல நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எடுக்கப்பட்ட அரசியல் முடிவு என்று நான் நம்புகிறேன்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பதவி விலகல்

எதிர்காலத்தில் வரலாறு அதை நிரூபிக்கும். அதைப்பற்றி நான் மௌனம் சாதித்தால் அந்த பாவத்திற்கு மறைமுகமாக நானும் பங்களிப்பவன் ஆகிவிடுவேன்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தலதா அத்துகோரளவுக்கு அழைப்பு | Thalatha Athukorala Called From Unp

எனவே, மிக முக்கியமான இந்த விடயத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். அது இரத்தினபுரி மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் எதிரான முடிவாக இருக்கக் கூடாது என்பதும் எனது நம்பிக்கையாகும்” என தலதா அத்துகோரள கூறியுள்ளார்.

இந்நிலையில்,  தலதா அத்துகோரளவின் பதவி விலகளை ஐக்கிய தேசிய கட்சி வரவேற்கும் விதமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.

“சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழாரம் சூட்டியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தலதாவுக்கு அழைப்பு 

எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்துக்கு தலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தலதா அத்துகோரளவுக்கு அழைப்பு | Thalatha Athukorala Called From Unp

'தலதா அத்துகோரளவின் உரை ஏனையோருக்கும் முன்தாரியாக அமைந்துள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினைய வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அவர் தோற்றால் அது நாட்டின் தோல்வியாகவே அமையும் என்பதை தலதா அத்துகோரள கூறியுள்ளார்” வஜிர தெரிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு

தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்து பிரசாரம் செய்யும் நாமல் தரப்பு

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், La Courneuve, France

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US