தையிட்டி காணி பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பு கஜேந்திரன் பொன்னம்பலம் தலைமையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று(01.05.2026) முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் காணிகள் அளவீட்டில் நடக்கும் முறைகேடுகள் சுட்டிக்காப்பட்டுள்ளன.
இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி
பொதுமக்கள் போராட்டம்
இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில்,
இதுவரையில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் போன்று தான் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அநுரவும் நடந்து கொள்கிறார். தையிட்டி காணி பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படவில்லை.

இதுவும் இனவாத அரசாங்கமே பார்க்கப்படுகிறது. ஏனெனின் தையிட்டி விவகாரம் ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும் இதுவரையில் அதற்கான ஒரு தீர்வு காணி உரிமையாளர்களுக்கு கிடைக்கவில்லை.
தனியார் காணி உரிமையாளர்களின் காணிகளை பறித்து தான் இந்த விகாரைக் கட்டப்பட்டுள்ளது. தங்களுடைய இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடியில் இருக்கும் உரிமையாளர்கள் வேறு இடங்களை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றார்.


புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan