தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

Trincomalee Sri Lanka Magistrate Court Sri Lanka Navy
By Kanthan May 01, 2026 12:30 AM GMT
Report

 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பு தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவருக்குப் புகலிடம் அளித்து அவர் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்து பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு பிழையானது என கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (29.04.2026) தீர்ப்பளித்துள்ளது.

செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா..! புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு

செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா..! புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அதன்படி அவரை மீண்டும் ஒரு பிரதிவாதியாக வழக்கில் சேர்த்து அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக முன்னதாக விசாரணை நடத்தப்பட்ட போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் நீதவானால் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த விடுவிப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த நீண்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இசுரு நெத்திகுமார முன்னாள் நீதவான் வழங்கிய அந்த உத்தரவு குறைபாடுடையது என்பதால ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் ஒரு பிரதிவாதியாக வழக்கில் சேர்க்குமாறு தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு! | Navy 11 Case Colombo Fort Magistrate Court

மேலும் நீதியை நிலைநாட்டுவதற்காகத் தலையிடுவதற்கு சட்டமா அதிபருக்கு இருக்கும் பொறுப்பு குறித்தும் நீதவான் இங்கு விரிவான விளக்கமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வந்த லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் சந்தேக நபருக்குக் கடற்படை விடுதியில் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதி வழங்கியமை மற்றும் அந்த சந்தேக நபர் சட்டத்திலிருந்து தப்பி நாட்டிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தமை ஆகியவையே முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகளாகும்.  

செம்மணி அகழ்வு பணி தீவிரம் - 240 என்புத் தொகுதிகள் மீட்பு

செம்மணி அகழ்வு பணி தீவிரம் - 240 என்புத் தொகுதிகள் மீட்பு

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US