தையிட்டியில் போராட்டத்திற்குள் புகுந்த பொலிஸார்! வன்மையாக கண்டித்துள்ள P2P இயக்கம்

Jaffna Velan Swamigal Protest
By Kumar Dec 24, 2025 05:23 AM GMT
Report

தையிட்டியில் சாத்வீகமாக முன்னெடுத்த போராட்டத்திற்குள் புகுந்து பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(23.12.2025)மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதமேந்த தூண்டிய முக்கிய புள்ளி.. அநுர அரசாங்கமும் அதே வழியில்!

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதமேந்த தூண்டிய முக்கிய புள்ளி.. அநுர அரசாங்கமும் அதே வழியில்!

காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தையிட்டியில் உள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொலிஸார் மிக காட்டுமிராண்டித்தனமாக ஈனத்தனமாக நடந்து அதிலும் ஒரு சமயத்தலைவராகிய தவத்திருவேலன் சுவாமிகளை கடுமையாக தாக்கி கைதுசெய்து அதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றார்.

தையிட்டியில் போராட்டத்திற்குள் புகுந்த பொலிஸார்! வன்மையாக கண்டித்துள்ள P2P இயக்கம் | Thaiyitti Protest Issue

தையிட்டியில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு விகாரை ஒரு ஆக்கிரமிப்பாக சட்ட விரோதமாக கட்டப்பட்ட விகாரையாகும். தையிட்டியிக்குட்பட்ட வலிவடக்கு பிரதேசசபையின் விகாரை சட்ட விரோத விகாரையென தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதற்கு அரச கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். சட்ட விரோத விகாரை என்ற பதாகையிடவேண்டும் என்று அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.அதற்கான சாத்வீகபோராட்டமே முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வலிகாமம் - கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வலிகாமம் - கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

பொலிஸாரின் செயற்பாடு

அந்த போராட்டத்திற்குள்ளே வந்து குவிந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி,அதிலும் மிக மோசமாக தவத்திரு வேலன் சுவாமிகளை தாக்கி கைதுசெய்திருந்தனர்.அதன்தாக்கத்தின் விளைவாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைபெற்றுவருகின்றார்.

பொலிஸாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான,அராஜகமான,ஈனத்தனமான செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தையிட்டியில் போராட்டத்திற்குள் புகுந்த பொலிஸார்! வன்மையாக கண்டித்துள்ள P2P இயக்கம் | Thaiyitti Protest Issue

நாடளாவிய ரீதியில் சட்டத்திற்கு முரணாக பௌத்த பிக்குகள் ,பௌத்த சமய தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றபோது பொலிஸாரின் கட்டளைகளை மீறுகின்றபோது அவர்களை எதுவும் செய்யாத பொலிஸார்,பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட தேரரைக்கூட கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தாத பொலிஸார் சாத்வீகமான முறையில் நீதிக்காக போராடிய சமயத்தலைவர் ஒருவரை இவ்வாறு மோசமாக தாக்கி கைதுசெய்தமை தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மையான முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

 தையிட்டி சம்பவம்

சமாதானத்தினை உருவாக்குவோம்,நாட்டினை மீளகட்டியெழுப்புவோம் என்ற கோசத்துடன் இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வரிகூட பேசாத இந்த அரசாங்கம் இவ்வாறான சாத்தவீக போராட்டத்தினை,நீதிக்காக போராடியவர்கள் மீது தொடர்ந்தும் இவ்வாறான மிலேச்சத்தனமாக செயற்பட்டு அவர்களை கைதுசெய்தது என்பது கடந்த அரசுகள் செய்த அதே செயற்பாட்டினைத்தான் இன அடக்குமுறையைத்தான் செயற்படுத்துகின்றது என்பதை தையிட்டி சம்பவம் சிறப்பாக படம்பிடித்துக்காட்டியுள்ளது.

தையிட்டியில் போராட்டத்திற்குள் புகுந்த பொலிஸார்! வன்மையாக கண்டித்துள்ள P2P இயக்கம் | Thaiyitti Protest Issue

சமயத்தலைவர்களாகிய நாங்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறு போராட்டத்தினை அடக்கி போராடும் மக்கள் மீது தமது வன்மத்தையும் வெறியாட்டத்தினையும் பாவித்து அவர்களை அடக்கும் செயல் என்பது இன்றும் இலங்கையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது  என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US