ஒரே சீன கொள்கையை உறுதிப்படுத்திய இலங்கை!
Sri Lanka
China
Taiwan
By Indrajith
"ஒரே சீனா கொள்கை"க்கான நாட்டின் நீண்டகால உறுதிப்பாட்டை இலங்கையின் புதிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்து இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டபூர்வமான அரசாங்கம்
இந்தக் கொள்கையின் கீழ், இலங்கை மக்கள், சீனக் குடியரசை, சீனாவின் ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாக அங்கீகரிக்கிறது.
அத்துடன், தாய்வானை, சீனாவின் ஒரு மாகாணமாக அங்கீகரிக்கிறது.
இந்தநிலையில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினது ஒரு மூலக்கல்லாக இந்த நிலைப்பாட்டைத் தொடர்வதை அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.
Singappenne: புது பிளான் போடும் மகேஷ்- அன்பு அம்மாவை சந்தித்த ஆனந்தி- இனி நடக்கப்போவது என்ன? Manithan
50 லட்சம் வீட்டுக்கு இத்தணை லட்சம் வரி கட்டணுமா? அருணா அவிழ்த்து விட்ட உண்மை-ஷாக்கில் நெட்டிசன்கள் Manithan
பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த தவறான செயல்... கோபத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவு Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US