திருகோணமலையில் பதற்றம்: ஆரம்பிக்கப்பட்ட பௌத்த அனுஷ்டானங்கள்

Sri Lanka Police Trincomalee Thailand Eastern Province
By Badurdeen Siyana May 14, 2023 10:22 AM GMT
Report

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக, பிரித்தோதி அனுஷ்டானங்களை மேற்கொண்டதால் திருகோணமலையில் இன்று (14.05.2023) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுர அருகில் இன்று (14) சிங்கள மக்கள் மற்றும் பௌத்த தேரர்கள் தலைமை தாங்க ஊர்வலமாக வந்து நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள அடைக்கப்பட்ட பகுதிக்குள் அத்தமீறி நுழைந்து சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டுள்ளனர்.

தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து பௌத்த சமய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

திருகோணமலையில் பதற்றம்: ஆரம்பிக்கப்பட்ட பௌத்த அனுஷ்டானங்கள் | Thailand Buddhist Visit Sri Lanka Trincomale Issue

தாய்லாந்து புத்த வருகை

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையினர் நேற்று (13.05.2023) தொடக்கம் இன்று (14.05.2023) அதிகாலை வரை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தியிருந்த நிலத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

திருகோணமலையில் பதற்றம்: ஆரம்பிக்கப்பட்ட பௌத்த அனுஷ்டானங்கள் | Thailand Buddhist Visit Sri Lanka Trincomale Issue

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற பின்னர் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து  பௌத்த தேரர்கள் உட்பட 2000ற்கும் மேற்பட்டவர்கள் நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்து  பிரித்தோதியதுடன் மக்கள் வழிப்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில், திருகோணமலை மாவட்ட செயலாளரைத் தொடர்பு கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US