கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் பத்தாவது மரணம் பதிவு
covid
By Independent Writer
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் 10வது மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் இன்று பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காத்தான்குடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே ஹோமாகம வைத்தியசாலையில் வைத்து இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.
அத்துடன் உயிரிழந்த குறித்த நபர காத்தான்குடி 4ம் குறிச்சியைத் சேர்ந்தவர் என சுகாதார பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் காத்தான்குடியில் பதிவான இரண்டாவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US