கிளிநொச்சி - இரணைதீவில் கோவிட் சடலங்களால் பதற்றம்! மக்கள் எதிர்ப்பு
People protest
By Independent Writer
கோவிட் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் உடல்கள் மக்களின் எதிர்ப்பை மீறி அடக்கம் செய்வதற்காக இரணைதீவிற்கு நேற்றையதினம் கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்றையதினம் அங்கு பெருமளவிலான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப்போவதில்லை என மக்கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
தங்களை மீறி சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டால் அது பெரும் கலவரத்தில் போய் முடியும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.
இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US