செர்பியாவில் பாடசாலை மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு: ஒன்பது பேர் பலி
செர்பியாவின் தலைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (03.05.2023) துப்பாக்கிசூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெல்கிரேடில் உள்ள பாடசாலைக்கு,14 வயது சிறுவன், தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்
எட்டு மாணவர்கள் பலி
இதனடிப்படையில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒரு காவலாளி மற்றும் எட்டு மாணவர்கள் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
