இந்திய அணியின் தோல்வி : ரசிகர்களின் விரக்தி செயல்!(Video)
ரி20 உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் இந்திய அணித் தோல்வியுற்றதால் இந்திய அணி ரசிகர்கள் சிலர் தனது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினரின் நிழற்படங்களின் மீது தடியால் தாக்கியுள்ளனர்.
இந்திய அணியின் தோல்வி
ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கூட செல்லாமல் வெளியேறியது.
2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில், இங்கிலாந்திடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
இதன் காரணமாக இந்தியாவில் பாதையில் சில இந்திய ரசிகர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினரின் சில நிழற்படங்களை தாக்குவது போன்று காணொளியொன்று வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
