இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை
Court
Request
Teachers
By Rakesh
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் 'இணையவழி' கற்பித்தலிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நேற்று காலை இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் தமது கோரிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US