வவுனியாவில் பல இடங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் சோதனை
Vavuniya
Sri Lankan Peoples
Income Tax Department
By Thileepan
வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை நேற்று (23.06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் சோதனை
இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு பூராகவும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளை சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர்.

அதற்கமைவாக வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வவுனியாவில் நகைக் கடைகள், ஹாட்வெயார்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவை மீது திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US