திரவ முட்டை இறக்குமதிக்கு வரிச்சலுகை
திரவ முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு வரிச்சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் முட்டைத் தட்டுப்பாட்டுக்கு மாற்றுத் தீர்வாக திரவ முட்டை இறக்குமதிக்கு வரிச்சலுகையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ,
திரவ முட்டை இறக்குமதி

இதன்படி, திரவ முட்டை இறக்குமதிக்கு கிலோகிராம் ஒன்றிற்கு 1,300 ரூபாவாக இருந்த வரி 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டைகளை இலங்கையை வந்தடையும் என மேலும் தெரிவித்துள்ளார்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri