ஓய்வு தீர்மானத்தை மாற்றிக்கொண்ட பிரபல வீரர்! வெளியான பின்னணி
பங்களாதேஷ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அணியின் தலைவர் தமிம் இக்பால் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிம் இக்பால் இன்றைய தினம் தனது மனைவி மற்றும் முன்னாள் நட்சத்திர வீரர் மஷ்ரபி மொர்டாசா ஆகியோருடன் பிரதமர் சேக் ஹஷீனாவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிம் இக்பால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
இதேவேளை,பங்களாதேஷ் அணி அண்மையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri