ஒளியினால் இருளகன்று ஒளிவெள்ளம் பெருகட்டும்..! தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
Sri Lanka
Festival
By Dhayani
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால் இன்று கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது தமிழ்வின் சொந்தங்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்! தீபத்திருநாளை கொண்டாடும் எமது தமிழ்வின் வாசகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் தமிழ்வின் இணைய குழுமம் பெருமை கொள்கின்றது.
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
Tamizha Tamizha: அரங்கத்தில் இளம்பெண் வடித்த கண்ணீர்... அப்பாவின் கடைசி முகத்தை கூட பார்க்கலையே Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US