தமிழர்களின் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமாரின் சகாக்கள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
தமிழர் போராட்டம் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மட்டுமானது அல்ல என்று அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பி தம்பிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து மக்களுக்குமான தமிழர் தேச போராட்டத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது சகாக்களும் புலனாய்வாளர்களுடன் தொடர்புவைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சிக்க கூடாது.
இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் எல்லா உண்மைகளையும் வெளிகொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழர்களின் புனிதமான நினைவேந்தல்களை குழப்புகின்ற நபர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சகாக்கள் தான் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
