2009இல் நடந்த பெரும் துரோகம்! வெள்ளைக்கொடி இரகசியத்தை உடைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடந்த வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் அரங்கேறிய துரோகங்கள் குறித்த உண்மைகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இறுதித் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்குச் சர்வதேச நாடுகள் மற்றும் இலங்கை அரசுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த வரலாற்றுத் துரோகத்தின் காரணமாகவே நூற்றுக்கணக்கான முக்கியப் போராளிகளும், பொதுமக்களும் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிப் போரின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த சில தலைவர்களின் சுயநலப் போக்குகளே இந்தப்பேரழிவுக்குக் காரணம் என்பதை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan