சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு! சிறீதரனும் அழைப்பு

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran S Shritharan Independence Day
By Theepan Feb 03, 2026 03:58 AM GMT
Report

நாளைய சுதந்திர தினத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள போராட்த்திற்கு தாமும் முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய உத்தரவு..! சர்வதேச பிடியாணையில் அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய உத்தரவு..! சர்வதேச பிடியாணையில் அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்

ஆதரவு கோரும் தமிழரசுக் கட்சி..

பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.


எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, நாளை வரும் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுஷ்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னுடைய முழு ஆதரவை வழங்கியிருக்கின்றது.

இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமது கட்சியும் முழு ஆதரவு வழங்குவதாகத் குறிப்பிட்டுள்ளார்.    

சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு! சிறீதரனும் அழைப்பு | Tamils Protest Against Independence Day   

மேலதிக தகவல் - ராகேஷ்

மகிந்தவின் சகாக்களை அடித்து விரட்டிய பிக்குவின் குடும்பத்தார்

மகிந்தவின் சகாக்களை அடித்து விரட்டிய பிக்குவின் குடும்பத்தார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தொழிலதிபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தொழிலதிபர்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US