பரபரப்பாகும் நான்கு முனை தமிழக சட்டமன்ற தேர்தல்! நடிகர் அஜித் தொடர்பில் பரவும் தகவலுக்கு விளக்கம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 234 தொகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகின்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
விளக்கம்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித் குமார் வாக்கினை செலுத்தினார்.

இதன்போது ‘No Need'ஆட்சி மாற்றம் தேவையில்லை என அஜித்குமார் கூறியதாக தகவல் பரவி வருகின்றது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் அப்படி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri